#TrafficRamasamy#SocialActivistஉடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார்.social activist traffic ramasamy passed away in chennai rajiv gandhi hospital